2இராஜாக்கள் 1:6

அதற்கு அவர்கள்: ஒரு மனுஷன் எங்களுக்கு எதிர்ப்பட்டுவந்து: நீங்கள் உங்களை அனுப்பின ராஜாவினிடத்தில் திரும்பிப்போய், இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீ எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூபிடத்தில் விசாரிக்கப்போகிறாய்; இதினிமித்தம் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் சாகவே சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதை அவனோடே சொல்லுங்கள் என்றான் என்று சொன்னார்கள்.



Tags

Related Topics/Devotions

ஆலயத்தில் இருந்து உறவாடுகிறவர் - Rev. M. ARUL DOSS:

1. ஆலயத்தில் இருந்து கர்த்த Read more...

பின்வாங்காதிருங்கள் - Rev. M. ARUL DOSS:

1. கர்த்தரை விட்டுப் பின்வா Read more...

பட்டவுடன், தொட்டவுன் நடந்தவைகள் - Rev. M. ARUL DOSS:

1. கோல் பட்டவுடன் சமுத்திரம Read more...

கர்த்தருடைய வார்த்தைகள் - Rev. M. ARUL DOSS:

1. வார்த்தைகள் ஒழிவதில்லை&n Read more...

மாற்றம் தரும் கர்த்தர் - Rev. M. ARUL DOSS:

Read more...

Related Bible References

No related references found.