1:12 உங்களுக்கு எழுதவேண்டிய காரியங்கள் அநேகம் உண்டு; காகிதத்தினாலும் மையினாலும் அவைகளை எழுத எனக்கு மனதில்லை. உங்களுடைய சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கு உங்களிடத்தில் வந்து, முகமுகமாய்ப் பேசலாமென்று நம்பியிருக்கிறேன்.
முதியவர் ஒருவர் தனது வீட்டு வாசலில் அதிகாலையில் காத்திருந்தார். தினமும் பேப்பர் போடும் வாலிபன் வந்தான், அவனை தடுத்து நிறுத்தி அவனிடம் இந்த... Read More