2கொரிந்தியர் 8:19

அதுமாத்திரமல்ல, கர்த்தருக்கு மகிமையுண்டாகவும், உங்கள் மனவிருப்பம் விளங்கவும், எங்கள் ஊழியத்தினாலே சேர்க்கப்படும் தர்மப்பணத்தைக் கொண்டுபோகையில், எங்களுக்கு வழித்துணையாயிருக்கும்படி, அவன் சபைகளால் தெரிந்து ஏற்படுத்தப்பட்டவனாயும் இருக்கிறான்.



Tags

Related Topics/Devotions

இருவரின் பார்வையில் நீங்கள் (கடவுள்-மனிதன்) - Rev. M. ARUL DOSS:

1. பிரியமாய் நடந்துகொள்ளுங் Read more...

Related Bible References

No related references found.