2கொரிந்தியர் 7:11

பாருங்கள், நீங்கள் தேவனுக்கேற்ற துக்கமடைந்ததுண்டே; அது உங்களிடத்தில் எவ்வளவு ஜாக்கிரதையையும், குற்றந்தீர எவ்வளவு நியாயஞ்சொல்லுதலையும், எவ்வளவு வெறுப்பையும், எவ்வளவு பயத்தையும், எவ்வளவு ஆவலையும், எவ்வளவு பக்திவைராக்கியத்தையும், எவ்வளவு கண்டிப்பையும் உண்டாக்கிற்று. இந்தக் காரியத்திலே நீங்கள் எல்லாவிதத்திலும் உங்களைச் சுத்தவான்களென்று விளங்கப்பண்ணினீர்கள்.



Tags

Related Topics/Devotions

வானமும் பூமியும் ஒழிந்தாலும் இவைகள் ஒழியாது - Rev. M. ARUL DOSS:

Read more...

சந்தோஷமாயிருங்கள் - Rev. M. ARUL DOSS:

Read more...

பரிபூரணமாய் அளிப்பவர் - Rev. M. ARUL DOSS:

1. பரிபூரண நன்மை அளிப்பவர்< Read more...

Related Bible References

No related references found.