2கொரிந்தியர் 6:14-18

6:14 அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?
6:15 கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?
6:16 தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே.
6:17 ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
6:18 அப்போது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.




Related Topics



சமுதாயத்தின் ஒளி-Sis. Vanaja Paulraj

இவ்வுலகத்தின் கண்ணீர்க் கதைளை ஓவ்வொரு அறைகளிலும் காவியமாக்கிக் கொண்டிருந்தது அந்த மருத்துவமனை! ஓய்வு அறையில் நர்ஸ் ஜாய், நர்ஸ் லில்லியின் வரவு...
Read More




மறுமலர்ச்சி-Sis. Vanaja Paulraj

தொடர் - 7 ஜெபசிங் இதயத்தில் ஒரு மலர் மலர்ந்து சிரித்தது. கவிதாவின் அழகிய முகம், அலை அலையாய் விரிந்த கேசம், அழகிய நீண்ட விழிகள் , அதில் தேங்கி நிற்கும்...
Read More



அந்நிய , நுகத்திலே , அவிசுவாசிகளுடன் , பிணைக்கப்படாதிருப்பீர்களாக; , நீதிக்கும் , அநீதிக்கும் , சம்பந்தமேது? , ஒளிக்கும் , இருளுக்கும் , ஐக்கியமேது? , 2கொரிந்தியர் 6:14 , 2கொரிந்தியர் , 2கொரிந்தியர் IN TAMIL BIBLE , 2கொரிந்தியர் IN TAMIL , 2கொரிந்தியர் 6 TAMIL BIBLE , 2கொரிந்தியர் 6 IN TAMIL , 2கொரிந்தியர் 6 14 IN TAMIL , 2கொரிந்தியர் 6 14 IN TAMIL BIBLE , 2கொரிந்தியர் 6 IN ENGLISH , TAMIL BIBLE 2Corinthians 6 , TAMIL BIBLE 2Corinthians , 2Corinthians IN TAMIL BIBLE , 2Corinthians IN TAMIL , 2Corinthians 6 TAMIL BIBLE , 2Corinthians 6 IN TAMIL , 2Corinthians 6 14 IN TAMIL , 2Corinthians 6 14 IN TAMIL BIBLE . 2Corinthians 6 IN ENGLISH ,