2கொரிந்தியர் 5:14-17

5:14 கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது; ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள் என்றும்;
5:15 பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காகவும் மரித்தாரென்றும் நிதானிக்கிறோம்.
5:16 ஆகையால், இதுமுதற்கொண்டு, நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம்; நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்.
5:17 இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.




Related Topics



அழுகிய மீன் குழந்தைகள்-Rev. Dr. J .N. மனோகரன்

பிலிப்பைன்ஸின் மணிலாவில் ஒரு மிஷனரி அழுகிய மீன் குழந்தைகளைப் பற்றி கேள்விப்பட்டார்.  மணிலாவில் தெருவோர குழந்தைகள் இரவில் கூடுவார்கள்....
Read More



கிறிஸ்துவினுடைய , அன்பு , எங்களை , நெருக்கி , ஏவுகிறது; , ஏனென்றால் , எல்லாருக்காகவும் , ஒருவரே , மரித்திருக்க , எல்லாரும் , மரித்தார்கள் , என்றும்; , 2கொரிந்தியர் 5:14 , 2கொரிந்தியர் , 2கொரிந்தியர் IN TAMIL BIBLE , 2கொரிந்தியர் IN TAMIL , 2கொரிந்தியர் 5 TAMIL BIBLE , 2கொரிந்தியர் 5 IN TAMIL , 2கொரிந்தியர் 5 14 IN TAMIL , 2கொரிந்தியர் 5 14 IN TAMIL BIBLE , 2கொரிந்தியர் 5 IN ENGLISH , TAMIL BIBLE 2Corinthians 5 , TAMIL BIBLE 2Corinthians , 2Corinthians IN TAMIL BIBLE , 2Corinthians IN TAMIL , 2Corinthians 5 TAMIL BIBLE , 2Corinthians 5 IN TAMIL , 2Corinthians 5 14 IN TAMIL , 2Corinthians 5 14 IN TAMIL BIBLE . 2Corinthians 5 IN ENGLISH ,