2கொரிந்தியர் 4:7-10

4:7 இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்.
4:8 நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை;
4:9 துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை.
4:10 கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவனும் எங்கள் சரீரத்திலே விளங்கும்படிக்கு, இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்கள் சரீரத்தில் சுமந்து திரிகிறோம்.




Related Topics



துர்நாற்றமும் பைத்தியக்காரத்தனமும் -Rev. Dr. J .N. மனோகரன்

பிரேசிலின் மாடலும் அழகியும் செல்வாக்குமிக்கவருமான டெபோரா பெய்க்ஸோடோ, தனது சொந்த மலம் மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி துர்நாற்றம் வீசும் முகத்தை...
Read More



இந்த , மகத்துவமுள்ள , வல்லமை , எங்களால் , உண்டாயிராமல் , தேவனால் , உண்டாயிருக்கிறதென்று , விளங்கும்படி , இந்தப் , பொக்கிஷத்தை , மண்பாண்டங்களில் , பெற்றிருக்கிறோம் , 2கொரிந்தியர் 4:7 , 2கொரிந்தியர் , 2கொரிந்தியர் IN TAMIL BIBLE , 2கொரிந்தியர் IN TAMIL , 2கொரிந்தியர் 4 TAMIL BIBLE , 2கொரிந்தியர் 4 IN TAMIL , 2கொரிந்தியர் 4 7 IN TAMIL , 2கொரிந்தியர் 4 7 IN TAMIL BIBLE , 2கொரிந்தியர் 4 IN ENGLISH , TAMIL BIBLE 2Corinthians 4 , TAMIL BIBLE 2Corinthians , 2Corinthians IN TAMIL BIBLE , 2Corinthians IN TAMIL , 2Corinthians 4 TAMIL BIBLE , 2Corinthians 4 IN TAMIL , 2Corinthians 4 7 IN TAMIL , 2Corinthians 4 7 IN TAMIL BIBLE . 2Corinthians 4 IN ENGLISH ,