2கொரிந்தியர் 12:7-9

12:7 அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது
12:8 அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன்.
12:9 அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்




Related Topics



எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்-Rev. Dr. J .N. மனோகரன்

தேவ பிள்ளைகளைத் தாக்க கண்ணுக்கு தெரிந்தோ தெரியாமலோ பல்வேறு வகையான ஆயுதங்களோடு எதிரிகள் காணப்படுகிறார்கள்.  எப்படியாயினும் தேவன் நமக்குதான்...
Read More



அன்றியும் , எனக்கு , வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய , மேன்மையினிமித்தம் , நான் , என்னை , உயர்த்தாதபடிக்கு , என் , மாம்சத்திலே , ஒரு , முள் , கொடுக்கப்பட்டிருக்கிறது; , என்னை , நான் , உயர்த்தாதபடிக்கு , அது , என்னைக் , குட்டும் , சாத்தானுடைய , தூதனாயிருக்கிறது , 2கொரிந்தியர் 12:7 , 2கொரிந்தியர் , 2கொரிந்தியர் IN TAMIL BIBLE , 2கொரிந்தியர் IN TAMIL , 2கொரிந்தியர் 12 TAMIL BIBLE , 2கொரிந்தியர் 12 IN TAMIL , 2கொரிந்தியர் 12 7 IN TAMIL , 2கொரிந்தியர் 12 7 IN TAMIL BIBLE , 2கொரிந்தியர் 12 IN ENGLISH , TAMIL BIBLE 2Corinthians 12 , TAMIL BIBLE 2Corinthians , 2Corinthians IN TAMIL BIBLE , 2Corinthians IN TAMIL , 2Corinthians 12 TAMIL BIBLE , 2Corinthians 12 IN TAMIL , 2Corinthians 12 7 IN TAMIL , 2Corinthians 12 7 IN TAMIL BIBLE . 2Corinthians 12 IN ENGLISH ,