2கொரிந்தியர் 12:7-10

12:7 அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது
12:8 அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன்.
12:9 அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்
12:10 அந்தப்படி நான் பலவீனனாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்குவரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்.




Related Topics



அனைவருக்கும் குணமாகுமா? -Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு மனிதன் தனது சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தான்.   அவர் பிரசங்கத்தை உன்னிப்பாகக் கேட்டார் மற்றும் விசுவாசம் கொண்டிருந்தார், அவருடைய...
Read More



அன்றியும் , எனக்கு , வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய , மேன்மையினிமித்தம் , நான் , என்னை , உயர்த்தாதபடிக்கு , என் , மாம்சத்திலே , ஒரு , முள் , கொடுக்கப்பட்டிருக்கிறது; , என்னை , நான் , உயர்த்தாதபடிக்கு , அது , என்னைக் , குட்டும் , சாத்தானுடைய , தூதனாயிருக்கிறது , 2கொரிந்தியர் 12:7 , 2கொரிந்தியர் , 2கொரிந்தியர் IN TAMIL BIBLE , 2கொரிந்தியர் IN TAMIL , 2கொரிந்தியர் 12 TAMIL BIBLE , 2கொரிந்தியர் 12 IN TAMIL , 2கொரிந்தியர் 12 7 IN TAMIL , 2கொரிந்தியர் 12 7 IN TAMIL BIBLE , 2கொரிந்தியர் 12 IN ENGLISH , TAMIL BIBLE 2Corinthians 12 , TAMIL BIBLE 2Corinthians , 2Corinthians IN TAMIL BIBLE , 2Corinthians IN TAMIL , 2Corinthians 12 TAMIL BIBLE , 2Corinthians 12 IN TAMIL , 2Corinthians 12 7 IN TAMIL , 2Corinthians 12 7 IN TAMIL BIBLE . 2Corinthians 12 IN ENGLISH ,