2கொரிந்தியர் 11:9

நான் உங்களோடிருந்து குறைவுபட்டபோதும், ஒருவரையும் நான் வருத்தப்படுத்தவில்லை; மக்கெதோனியாவிலிருந்து வந்த சகோதரர் என் குறைவை நிறைவாக்கினார்கள், எவ்விதத்திலேயும் உங்களுக்குப் பாரமாயிராதபடிக்கு ஜாக்கிரதையாயிருந்தேன், இனிமேலும் ஜாக்கிரதையாயிருப்பேன்.



Tags

Related Topics/Devotions

பாரஞ்சுமக்கிறவர்களே! வாருங்கள் - Rev. M. ARUL DOSS:

 

Read more...

Related Bible References

No related references found.