2கொரிந்தியர் 11:22-27

11:22 அவர்கள் எபிரெயரா? நானும் எபிரெயன்; அவர்கள் இஸ்ரவேலரா? நானும் இஸ்ரவேலன்; அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரா? நானும் ஆபிரகாமின் சந்ததியான்.
11:23 அவர்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரரா? நான் அதிகம்; புத்தியீனமாய்ப் பேசுகிறேன்; நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டவன், அதிகமாய் அடிபட்டவன், அதிகமாய்க் காவல்களில் வைக்கப்பட்டவன், அநேகந்தரம் மரண அவதியில் அகப்பட்டவன்.
11:24 யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பதடியாக ஐந்துதரம் அடிபட்டேன்;
11:25 மூன்றுதரம் மிலாறுகளால் அடிபட்டேன், ஒருதரம் கல்லெறியுண்டேன், மூன்றுதரம் கப்பற்சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இராப்பகல் முழுவதும் போக்கினேன்.
11:26 அநேகந்தரம் பிரயாணம்பண்ணினேன்; ஆறுகளால் வந்த மோசங்களிலும், கள்ளரால் வந்த மோசங்களிலும், என் சுயஜனங்களால் வந்த மோசங்களிலும், அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்தரத்தில் உண்டான மோசங்களிலும், சமுத்திரத்தில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரரிடத்தில் உண்டான மோசங்களிலும்;
11:27 பிரயாசத்திலும், வருத்தத்திலும், அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன்.




Related Topics



கிறிஸ்துமஸ் பரிசு-Sis. Vanaja Paulraj

தேவராஜுக்கு நம்பவே முடியவில்லை. “தன்மகன், தன் மகனா இப்படிக் கேட்கிறான்? இப்படியும் நடக்குமா?” ஒரே அதிர்ச்சி! ஒரே ஆச்சரியம்! எதிரே கல்லில்...
Read More



அவர்கள் , எபிரெயரா? , நானும் , எபிரெயன்; , அவர்கள் , இஸ்ரவேலரா? , நானும் , இஸ்ரவேலன்; , அவர்கள் , ஆபிரகாமின் , சந்ததியாரா? , நானும் , ஆபிரகாமின் , சந்ததியான் , 2கொரிந்தியர் 11:22 , 2கொரிந்தியர் , 2கொரிந்தியர் IN TAMIL BIBLE , 2கொரிந்தியர் IN TAMIL , 2கொரிந்தியர் 11 TAMIL BIBLE , 2கொரிந்தியர் 11 IN TAMIL , 2கொரிந்தியர் 11 22 IN TAMIL , 2கொரிந்தியர் 11 22 IN TAMIL BIBLE , 2கொரிந்தியர் 11 IN ENGLISH , TAMIL BIBLE 2Corinthians 11 , TAMIL BIBLE 2Corinthians , 2Corinthians IN TAMIL BIBLE , 2Corinthians IN TAMIL , 2Corinthians 11 TAMIL BIBLE , 2Corinthians 11 IN TAMIL , 2Corinthians 11 22 IN TAMIL , 2Corinthians 11 22 IN TAMIL BIBLE . 2Corinthians 11 IN ENGLISH ,