2கொரிந்தியர் 1:19-20

1:19 என்னாலும், சில்வானுவினாலும், தீமோத்தேயுவினாலும், உங்களுக்குள்ளே பிரசங்கிக்கப்பட்ட தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவும் ஆம் என்றும் அல்ல என்றும் இராமல், ஆம் என்றே இருக்கிறார்.
1:20 எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே.




Related Topics


என்னாலும் , சில்வானுவினாலும் , தீமோத்தேயுவினாலும் , உங்களுக்குள்ளே , பிரசங்கிக்கப்பட்ட , தேவகுமாரனாகிய , இயேசுகிறிஸ்துவும் , ஆம் , என்றும் , அல்ல , என்றும் , இராமல் , ஆம் , என்றே , இருக்கிறார் , 2கொரிந்தியர் 1:19 , 2கொரிந்தியர் , 2கொரிந்தியர் IN TAMIL BIBLE , 2கொரிந்தியர் IN TAMIL , 2கொரிந்தியர் 1 TAMIL BIBLE , 2கொரிந்தியர் 1 IN TAMIL , 2கொரிந்தியர் 1 19 IN TAMIL , 2கொரிந்தியர் 1 19 IN TAMIL BIBLE , 2கொரிந்தியர் 1 IN ENGLISH , TAMIL BIBLE 2Corinthians 1 , TAMIL BIBLE 2Corinthians , 2Corinthians IN TAMIL BIBLE , 2Corinthians IN TAMIL , 2Corinthians 1 TAMIL BIBLE , 2Corinthians 1 IN TAMIL , 2Corinthians 1 19 IN TAMIL , 2Corinthians 1 19 IN TAMIL BIBLE . 2Corinthians 1 IN ENGLISH ,