2நாளாகமம் 36:1-4

36:1 அப்பொழுது ஜனங்கள் யோசியாவின் குமாரனாகிய யோவாகாசை அழைத்து, அவனை எருசலேமிலே அவன் தகப்பன் ஸ்தானத்திலே ராஜாவாக்கினார்கள்.
36:2 யோவாகாஸ் ராஜாவாகிறபோது இருபத்துமூன்று வயதாயிருந்து, மூன்றுமாதம் எருசலேமில் அரசாண்டான்.
36:3 அவன் எருசலேமில் அரசாளாதபடிக்கு எகிப்தின் ராஜா அவனைத் தள்ளிவிட்டு, தேசத்தின்மேல் நூறு தாலந்துவெள்ளியும் ஒரு தாலந்து பொன்னுமான தண்டத்தைச் சுமத்தி,
36:4 அவனுடைய அண்ணனாகிய எலியாக்கீமை யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் ராஜாவாக்கி, அவன் பேரை யோயாக்கீம் என்று மாற்றினான்; அவன் தம்பியாகிய யோவாகாசை எகிப்தின் ராஜாவாகிய நேகோ எகிப்திற்குக் கொண்டுபோனான்.




Related Topics



பாபிலோனிய சிறையிருப்பின் தாக்கம்-Rev. Dr. J .N. மனோகரன்

பார்வோன் நேகோவின் உதவியுடன் யோயாக்கீம் யூதாவின் ராஜாவானான் (2 நாளாகமம் 36:1-4). பார்வோன் நேகோ பாபிலோன் மீது படையெடுத்தான்.  இளம் நேபுகாத்நேச்சார்...
Read More



அப்பொழுது , ஜனங்கள் , யோசியாவின் , குமாரனாகிய , யோவாகாசை , அழைத்து , அவனை , எருசலேமிலே , அவன் , தகப்பன் , ஸ்தானத்திலே , ராஜாவாக்கினார்கள் , 2நாளாகமம் 36:1 , 2நாளாகமம் , 2நாளாகமம் IN TAMIL BIBLE , 2நாளாகமம் IN TAMIL , 2நாளாகமம் 36 TAMIL BIBLE , 2நாளாகமம் 36 IN TAMIL , 2நாளாகமம் 36 1 IN TAMIL , 2நாளாகமம் 36 1 IN TAMIL BIBLE , 2நாளாகமம் 36 IN ENGLISH , TAMIL BIBLE 2chronicles 36 , TAMIL BIBLE 2chronicles , 2chronicles IN TAMIL BIBLE , 2chronicles IN TAMIL , 2chronicles 36 TAMIL BIBLE , 2chronicles 36 IN TAMIL , 2chronicles 36 1 IN TAMIL , 2chronicles 36 1 IN TAMIL BIBLE . 2chronicles 36 IN ENGLISH ,