2நாளாகமம் 33:8

நான் மோசேயைக்கொண்டு இஸ்ரவேலுக்குக் கொடுத்த சகல நியாயப்பிரமாணத்திற்கும் கட்டளைகளுக்கும் நியாயங்களுக்கும் ஒத்தபடியே அவர்களுக்கு நான் கற்பித்தவைகளையெல்லாம் அவர்கள் செய்யச் சாவதானமாய் இருந்தார்களேயாகில், நான் இனி அவர்கள் காலை அவர்கள் பிதாக்களுக்கு நிலைப்படுத்திவைத்த தேசத்திலிருந்து விலகப்பண்ணுவதில்லையென்றும், தேவன் தாவீதோடும் அவன் குமாரனாகிய சாலொமோனோடும் சொல்லியிருந்த தேவனுடைய ஆலயத்தில்தானே, அவன் தான் பண்ணுவித்த விக்கிரகமாகிய சிலையை ஸ்தாபித்தான்.



Tags

Related Topics/Devotions

தேவனுக்கு முன்பாக இப்படி இருங்கள் - Rev. M. ARUL DOSS:

1. தேவனுக்கு முன்பாக உத்தமம Read more...

தேவனுக்கு முன்பாக இப்படி இருங்கள் - Rev. M. ARUL DOSS:

1. தேவனுக்கு முன்பாக உத்தமம Read more...

Related Bible References

No related references found.