2நாளாகமம் 32:25-26

32:25 எசேக்கியா தனக்காகச் செய்யப்பட்ட உபகாரத்திற்குத்தக்கதாய் நடவாமல் மேட்டிமையானான்; ஆகையால் அவன்மேலும், யூதாவின்மேலும், எருசலேமின்மேலும் கடுங்கோபமூண்டது.
32:26 எசேக்கியாவின் மனமேட்டிமையினிமித்தம் அவனும் எருசலேமின் குடிகளும் தங்களைத் தாழ்த்தினபடியினால், கர்த்தருடைய கடுங்கோபம் எசேக்கியாவின் நாட்களிலே அவர்கள்மேல் வரவில்லை.




Related Topics



எசேக்கியா சந்தித்த சத்துருவின் சவால்கள் மூன்று-Pr. Romilton

1. மலம் தின்று நீர் குடிக்கச் சொன்ன ரப்சாக்கே! 2. நீ மரித்துப் போவாய்! 3. என்னைப் பார்! என் அழகைப் பார்! ஒரு குடும்பத்தைக் கர்த்தருக்குள் கொண்டுவருவது...
Read More



எசேக்கியா , தனக்காகச் , செய்யப்பட்ட , உபகாரத்திற்குத்தக்கதாய் , நடவாமல் , மேட்டிமையானான்; , ஆகையால் , அவன்மேலும் , யூதாவின்மேலும் , எருசலேமின்மேலும் , கடுங்கோபமூண்டது , 2நாளாகமம் 32:25 , 2நாளாகமம் , 2நாளாகமம் IN TAMIL BIBLE , 2நாளாகமம் IN TAMIL , 2நாளாகமம் 32 TAMIL BIBLE , 2நாளாகமம் 32 IN TAMIL , 2நாளாகமம் 32 25 IN TAMIL , 2நாளாகமம் 32 25 IN TAMIL BIBLE , 2நாளாகமம் 32 IN ENGLISH , TAMIL BIBLE 2chronicles 32 , TAMIL BIBLE 2chronicles , 2chronicles IN TAMIL BIBLE , 2chronicles IN TAMIL , 2chronicles 32 TAMIL BIBLE , 2chronicles 32 IN TAMIL , 2chronicles 32 25 IN TAMIL , 2chronicles 32 25 IN TAMIL BIBLE . 2chronicles 32 IN ENGLISH ,