2நாளாகமம் 30:16

தேவனுடைய மனுஷனாகிய மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு ஏற்ற தங்கள் முறைமையின்படியே தங்கள் ஸ்தானத்திலே நின்றார்கள்; ஆசாரியர் லேவியரின் கையிலிருந்து இரத்தத்தை வாங்கித்தெளித்தார்கள்.



Tags

Related Topics/Devotions

கர்த்தரிடம் திரும்புங்கள் - Rev. M. ARUL DOSS:

Read more...

Related Bible References

No related references found.