2நாளாகமம் 18:14

18:14 அவன் ராஜாவினிடத்தில் வந்தபோது, ராஜா அவனைப் பார்த்து: மிகாயாவே, நாங்கள் கீலேயாத்திலுள்ள ரமோத்தின்மேல் யுத்தம்பண்ணப் போகலாமா, போகலாகாதா என்று கேட்டான். அதற்கு அவன்: போங்கள்; உங்களுக்கு வாய்க்கும்; உங்கள் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள் என்றான்.




Related Topics


அவன் , ராஜாவினிடத்தில் , வந்தபோது , ராஜா , அவனைப் , பார்த்து: , மிகாயாவே , நாங்கள் , கீலேயாத்திலுள்ள , ரமோத்தின்மேல் , யுத்தம்பண்ணப் , போகலாமா , போகலாகாதா , என்று , கேட்டான் , அதற்கு , அவன்: , போங்கள்; , உங்களுக்கு , வாய்க்கும்; , உங்கள் , கையில் , ஒப்புக்கொடுக்கப்படுவார்கள் , என்றான் , 2நாளாகமம் 18:14 , 2நாளாகமம் , 2நாளாகமம் IN TAMIL BIBLE , 2நாளாகமம் IN TAMIL , 2நாளாகமம் 18 TAMIL BIBLE , 2நாளாகமம் 18 IN TAMIL , 2நாளாகமம் 18 14 IN TAMIL , 2நாளாகமம் 18 14 IN TAMIL BIBLE , 2நாளாகமம் 18 IN ENGLISH , TAMIL BIBLE 2chronicles 18 , TAMIL BIBLE 2chronicles , 2chronicles IN TAMIL BIBLE , 2chronicles IN TAMIL , 2chronicles 18 TAMIL BIBLE , 2chronicles 18 IN TAMIL , 2chronicles 18 14 IN TAMIL , 2chronicles 18 14 IN TAMIL BIBLE . 2chronicles 18 IN ENGLISH ,