2நாளாகமம் 17:16

அவனுக்கு உதவியாக கர்த்தருக்குக் தன்னை உற்சாகமாய் ஒப்புக்கொடுத்த சிக்ரியின் குமாரனாகிய அமசியா இருந்தான்; அவனிடத்திலே பராக்கிரமசாலிகள் இரண்டுலட்சம்பேர் இருந்தார்கள்.



Tags

Related Topics/Devotions

நம்மோடிருக்கும் இம்மானுவேல் - Rev. M. ARUL DOSS:

Read more...

Related Bible References

No related references found.