2நாளாகமம் 16:1

ஆசா அரசாண்ட முப்பத்தாறாம் வருஷத்திலே, இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா யூதாவுக்கு விரோதமாய் வந்து, ஒருவரும் யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் போக்கும் வரத்துமாயிராதடிக்கு ராமாவைக் கட்டினான்.



Tags

Related Topics/Devotions

நம் நடுவில் உலாவும் கர்த்தர் - Rev. M. ARUL DOSS:

Read more...

கர்த்தருடைய கண்கள் உறங்குவதில்லை - Rev. M. ARUL DOSS:

Read more...

Related Bible References

No related references found.