Tamil Bible

1தீமோத்தேயு 6:2

விசுவாசிகளாகிய எஜமான்களை உடையவர்கள், தங்கள் எஜமான்கள் சகோதரராயிருக்கிறதினாலே அவர்களை அசட்டைபண்ணாமல், நல்வேலையின் பலனைப் பெற்றுகொள்ளுகிற அவர்கள் விசுவாசிகளும் பிரியருமாயிருக்கிறபடியால், அவர்களுக்கு அதிகமாய் ஊழியஞ்செய்யக்கடவர்கள்; இந்தப்படியே போதித்துப் புத்திசொல்லு.



Tags

Related Topics/Devotions

கொஞ்சம் இருந்தால் போதும் - Rev. M. ARUL DOSS:

Read more...

பற்றிக்கொள்ளுங்கள் - Rev. M. ARUL DOSS:

Read more...

கர்த்தருக்குக் கணக்குக் கொடுக்கவேண்டும் - Rev. M. ARUL DOSS:

Read more...

நொறுங்குண்டவர்களை நெருங்குகிற கர்த்தர் - Rev. M. ARUL DOSS:

Read more...

நாம் கணக்குக் கொடுக்கவேண்டும் - Rev. M. ARUL DOSS:

Read more...

Related Bible References

No related references found.