1தீமோத்தேயு 6:10

6:10 பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.




Related Topics



திசை மாறிய பறவைகள்-Sis. Vanaja Paulraj

நீல வண்ண வானில் முழுநிலா பவனிவரத் தொடங்கியது. நிலவுக் குழந்தையைத் தன் அலைகரத்தால் அணைக்க கடலன்னை துடித்துக் கொண்டிருந்தாள். அந்த அழகிய காட்சியில்...
Read More




"இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது"-Rev. Dr. J .N. மனோகரன்

சில ஐடி நிறுவனங்கள் சில ஊழியர்களின் சேவையை நிறுத்தியுள்ளன. காரணம் அவர்கள் ரகசியமாக Moonlighting செய்து கொண்டிருந்தார்கள்.  Moonlighting என்ற சொல்லுக்கு முதன்மை...
Read More




ஓய்வு மற்றும் வேலை-Rev. Dr. J .N. மனோகரன்

பெரும்பாலான மக்கள் வேலை செய்யவும் மற்றும் ஓய்வெடுக்கவும் விரும்புகிறார்கள்.  நவீன உலகில், வார இறுதி ஓய்வுக்காகவும், இளைப்பாறுதலுக்காகவும்,...
Read More




ஆயி, ஆகான், மற்றும் தாக்கங்கள் -Rev. Dr. J .N. மனோகரன்

ஆயி பட்டணத்தைப் பார்க்கும்படி யோசுவா வேவுக்காரர்களை அனுப்பினார், அவர்கள் எரிகோ மீதான வெற்றியுடன் ஒப்பிடும்போது ஆயி பட்டணத்தைப் பிடிப்பது ஒரு...
Read More



பண , ஆசை , எல்லாத் , தீமைக்கும் , வேராயிருக்கிறது; , சிலர் , அதை , இச்சித்து , விசுவாசத்தைவிட்டு , வழுவி , தங்களை , உருவக் , குத்திக்கொண்டிருக்கிறார்கள் , 1தீமோத்தேயு 6:10 , 1தீமோத்தேயு , 1தீமோத்தேயு IN TAMIL BIBLE , 1தீமோத்தேயு IN TAMIL , 1தீமோத்தேயு 6 TAMIL BIBLE , 1தீமோத்தேயு 6 IN TAMIL , 1தீமோத்தேயு 6 10 IN TAMIL , 1தீமோத்தேயு 6 10 IN TAMIL BIBLE , 1தீமோத்தேயு 6 IN ENGLISH , TAMIL BIBLE 1Timothy 6 , TAMIL BIBLE 1Timothy , 1Timothy IN TAMIL BIBLE , 1Timothy IN TAMIL , 1Timothy 6 TAMIL BIBLE , 1Timothy 6 IN TAMIL , 1Timothy 6 10 IN TAMIL , 1Timothy 6 10 IN TAMIL BIBLE . 1Timothy 6 IN ENGLISH ,