1தீமோத்தேயு 3:16

அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.



Tags

Related Topics/Devotions

குடி குடியைக் கெடுக்கும் - Rev. M. ARUL DOSS:

Read more...

பவனி வந்த கிறிஸ்துவை கவனி - Rev. M. ARUL DOSS:

Read more...

நமக்காக அடிக்கப்பட்ட இயேசு - Rev. M. ARUL DOSS:

Read more...

Related Bible References

No related references found.