1தீமோத்தேயு 1:18-20

1:18 குமாரனாகிய தீமோத்தேயுவே, உன்னைக்குறித்து முன் உண்டான தீர்க்கதரிசனங்களின்படியே, நீ அவைகளை முன்னிட்டு நல்ல போராட்டம்பண்ணும்படி, இந்தக் கட்டளையை உனக்கு ஒப்புவிக்கிறேன்; நீ விசுவாசமும் நல்மனச்சாட்சியும் உடையவனாயிரு.
1:19 இந்த நல்மனச்சாட்சியைச் சிலர் தள்ளிவிட்டு, விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தினார்கள்.
1:20 இமெனெயும் அலெக்சந்தரும் அப்படிப்பட்டவர்கள்; அவர்கள் தூஷியாதபடி சிட்சிக்கப்பட அவர்களைச் சாத்தானிடத்தில் ஒப்புக்கொடுத்தேன்.




Related Topics



கப்பல் விபத்துகள்-Rev. Dr. J .N. மனோகரன்

ஜாரியா கோர்வெட் உலகம் முழுவதும் நடந்த கப்பல் விபத்துகளைப் பற்றி எழுதுகிறார்.  பல வலைத்தளங்கள் தரவுத்தளத்தை வழங்குகின்றன.  விபத்துக்குள்ளான...
Read More



குமாரனாகிய , தீமோத்தேயுவே , உன்னைக்குறித்து , முன் , உண்டான , தீர்க்கதரிசனங்களின்படியே , நீ , அவைகளை , முன்னிட்டு , நல்ல , போராட்டம்பண்ணும்படி , இந்தக் , கட்டளையை , உனக்கு , ஒப்புவிக்கிறேன்; , நீ , விசுவாசமும் , நல்மனச்சாட்சியும் , உடையவனாயிரு , 1தீமோத்தேயு 1:18 , 1தீமோத்தேயு , 1தீமோத்தேயு IN TAMIL BIBLE , 1தீமோத்தேயு IN TAMIL , 1தீமோத்தேயு 1 TAMIL BIBLE , 1தீமோத்தேயு 1 IN TAMIL , 1தீமோத்தேயு 1 18 IN TAMIL , 1தீமோத்தேயு 1 18 IN TAMIL BIBLE , 1தீமோத்தேயு 1 IN ENGLISH , TAMIL BIBLE 1Timothy 1 , TAMIL BIBLE 1Timothy , 1Timothy IN TAMIL BIBLE , 1Timothy IN TAMIL , 1Timothy 1 TAMIL BIBLE , 1Timothy 1 IN TAMIL , 1Timothy 1 18 IN TAMIL , 1Timothy 1 18 IN TAMIL BIBLE . 1Timothy 1 IN ENGLISH ,