1thessalonians 5:16-18 Read full chapter: 5 16 எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். 17 இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். 18 எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது.