1தெசலோனிக்கேயர் 4:13-17

4:13 அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப் போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை.
4:14 இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார்.
4:15 கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைமட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை.
4:16 ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.
4:17 பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.




Related Topics



மற்றவர்களை போல் துக்கப்படாதீர்கள் -Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு கிராமத்தில், அந்த கிறிஸ்தவரின் முதல் மரணம் அதுதான்.  முழு இறுதி சடங்கும் வித்தியாசமாக இருந்தது.   கிராம வழக்கப்படி, கிராமத்தில் மரண ஓலை...
Read More



அன்றியும் , சகோதரரே , நித்திரையடைந்தவர்களினிமித்தம் , நீங்கள் , நம்பிக்கையற்றவர்களான , மற்றவர்களைப் , போலத் , துக்கித்து , அறிவில்லாதிருக்க , எனக்கு , மனதில்லை , 1தெசலோனிக்கேயர் 4:13 , 1தெசலோனிக்கேயர் , 1தெசலோனிக்கேயர் IN TAMIL BIBLE , 1தெசலோனிக்கேயர் IN TAMIL , 1தெசலோனிக்கேயர் 4 TAMIL BIBLE , 1தெசலோனிக்கேயர் 4 IN TAMIL , 1தெசலோனிக்கேயர் 4 13 IN TAMIL , 1தெசலோனிக்கேயர் 4 13 IN TAMIL BIBLE , 1தெசலோனிக்கேயர் 4 IN ENGLISH , TAMIL BIBLE 1Thessalonians 4 , TAMIL BIBLE 1Thessalonians , 1Thessalonians IN TAMIL BIBLE , 1Thessalonians IN TAMIL , 1Thessalonians 4 TAMIL BIBLE , 1Thessalonians 4 IN TAMIL , 1Thessalonians 4 13 IN TAMIL , 1Thessalonians 4 13 IN TAMIL BIBLE . 1Thessalonians 4 IN ENGLISH ,