1சாமுவேல் 31:4-6

31:4 தன் ஆயுததாரியை நோக்கி: அந்த விருத்தசேதனம் இல்லாதவர்கள் வந்து, என்னைக் குத்திப்போட்டு, என்னை அவமானப்படுத்தாதபடிக்கு, நீ உன் பட்டயத்தை உருவி, என்னைக் குத்திப்போடு என்றான்; அவனுடைய ஆயுததாரி மிகவும் பயப்பட்டதினால், அப்படிச் செய்யமாட்டேன் என்றான்; அப்பொழுது சவுல் பட்டயத்தை நட்டு அதின்மேல் விழுந்தான்.
31:5 சவுல் செத்துப்போனதை அவன் ஆயுததாரி கண்டபோது, அவனும் தன் பட்டயத்தின்மேல் விழுந்து, அவனோடேகூடச் செத்துப்போனான்.
31:6 அப்படியே அன்றையதினம் சவுலும், அவன் மூன்று குமாரரும், அவன் ஆயுததாரியும், அவனுடைய எல்லா மனுஷரும் ஒருமிக்கச் செத்துப்போனார்கள்.




Related Topics



தற்கொலை தேவனுக்கு எதிரான பாவம்-Rev. Dr. J .N. மனோகரன்

சுவிட்சர்லாந்தில் எக்ஸிட் இன்டர்நேசனல் என்ற லாப நோக்கமற்ற அமைப்பு, தற்கொலை செய்து கொள்ளும் மிஷின் ஒன்றை  வடிவமைத்து அதற்கு அங்கீகாரமும்...
Read More



தன் , ஆயுததாரியை , நோக்கி: , அந்த , விருத்தசேதனம் , இல்லாதவர்கள் , வந்து , என்னைக் , குத்திப்போட்டு , என்னை , அவமானப்படுத்தாதபடிக்கு , நீ , உன் , பட்டயத்தை , உருவி , என்னைக் , குத்திப்போடு , என்றான்; , அவனுடைய , ஆயுததாரி , மிகவும் , பயப்பட்டதினால் , அப்படிச் , செய்யமாட்டேன் , என்றான்; , அப்பொழுது , சவுல் , பட்டயத்தை , நட்டு , அதின்மேல் , விழுந்தான் , 1சாமுவேல் 31:4 , 1சாமுவேல் , 1சாமுவேல் IN TAMIL BIBLE , 1சாமுவேல் IN TAMIL , 1சாமுவேல் 31 TAMIL BIBLE , 1சாமுவேல் 31 IN TAMIL , 1சாமுவேல் 31 4 IN TAMIL , 1சாமுவேல் 31 4 IN TAMIL BIBLE , 1சாமுவேல் 31 IN ENGLISH , TAMIL BIBLE 1SAMUEL 31 , TAMIL BIBLE 1SAMUEL , 1SAMUEL IN TAMIL BIBLE , 1SAMUEL IN TAMIL , 1SAMUEL 31 TAMIL BIBLE , 1SAMUEL 31 IN TAMIL , 1SAMUEL 31 4 IN TAMIL , 1SAMUEL 31 4 IN TAMIL BIBLE . 1SAMUEL 31 IN ENGLISH ,