1சாமுவேல் 30:1-6

30:1 தாவீதும் அவன் மனுஷரும் மூன்றாம் நாளிலே, சிக்லாகுக்கு வந்து சேருகிறதற்குள்ளே, அமலேக்கியர் தென்புறத்துச் சீமையின்மேலும் சிக்லாகின் மேலும் விழுந்து, சிக்லாகைக் கொள்ளையடித்து, அதை அக்கினியால் சுட்டெரித்து,
30:2 அதிலிருந்த ஸ்திரீகளாகிய சிறியவர்களையும் பெரியவர்களையும் சிறைபிடித்து, ஒருவரையும் கொன்றுபோடாமல், அவர்களைப் பிடித்துக்கொண்டு, தங்கள் வழியே போய்விட்டார்கள்.
30:3 தாவீதும் அவன் மனுஷரும் அந்தப் பட்டணத்திற்கு வந்தபோது, இதோ, அது அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது என்றும், தங்கள் மனைவிகளும் தங்கள் குமாரரும் தங்கள் குமாரத்திகளும் சிறைபிடித்துக் கொண்டுபோகப்பட்டார்கள் என்றும் கண்டார்கள்.
30:4 அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த ஜனங்களும் அழுகிறதற்குத் தங்களில் பெலனில்லாமல் போகுமட்டும் சத்தமிட்டு அழுதார்கள்.
30:5 தாவீதின் இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊராளான அகினோவாமும், கர்மேல் ஊராளான நாபாலின் மனைவியாயிருந்த அபிகாயிலும், சிறைபிடித்துக்கொண்டுபோகப்பட்டார்கள்.
30:6 தாவீது மிகவும் நெருக்கப்பட்டான்; சகல ஜனங்களும் தங்கள் குமாரத்திகளினிமித்தம் மனக்கிலேசமானதினால், அவனைக் கல்லெறியவேண்டும் என்று சொல்லிக்கொண்டார்கள்; தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்.




Related Topics



உளவியல் ரீதியான அழிவா?-Rev. Dr. J .N. மனோகரன்

டிசம்பர் 9ம் தேதி, 2022 அன்று நடந்த உலகக் கோப்பை போட்டியில் குரோஷியாவிடம் தனது அணி தோற்கடிக்கப்பட்ட பிறகு திறமையான பிரேசிலிய கால்பந்து வீரரான நெய்மர்...
Read More



தாவீதும் , அவன் , மனுஷரும் , மூன்றாம் , நாளிலே , சிக்லாகுக்கு , வந்து , சேருகிறதற்குள்ளே , அமலேக்கியர் , தென்புறத்துச் , சீமையின்மேலும் , சிக்லாகின் , மேலும் , விழுந்து , சிக்லாகைக் , கொள்ளையடித்து , அதை , அக்கினியால் , சுட்டெரித்து , , 1சாமுவேல் 30:1 , 1சாமுவேல் , 1சாமுவேல் IN TAMIL BIBLE , 1சாமுவேல் IN TAMIL , 1சாமுவேல் 30 TAMIL BIBLE , 1சாமுவேல் 30 IN TAMIL , 1சாமுவேல் 30 1 IN TAMIL , 1சாமுவேல் 30 1 IN TAMIL BIBLE , 1சாமுவேல் 30 IN ENGLISH , TAMIL BIBLE 1SAMUEL 30 , TAMIL BIBLE 1SAMUEL , 1SAMUEL IN TAMIL BIBLE , 1SAMUEL IN TAMIL , 1SAMUEL 30 TAMIL BIBLE , 1SAMUEL 30 IN TAMIL , 1SAMUEL 30 1 IN TAMIL , 1SAMUEL 30 1 IN TAMIL BIBLE . 1SAMUEL 30 IN ENGLISH ,