1சாமுவேல் 20:1

தாவீது ராமாவுக்கடுத்த நாயோதிலிருந்து ஓடிப்போய், யோனத்தான் முன்பாக வந்து: உம்முடைய தகப்பன் என் பிராணனை வாங்கத்தேடுகிறாரே, நான் செய்தது என்ன? என் அக்கிரமம் என்ன? நான் அவருக்குச் செய்த துரோகம் என்ன? என்றான்.



Tags

Related Topics/Devotions

சமாதானத்தோடே அனுப்புங்கள் - Rev. M. ARUL DOSS:

Read more...

முத்தம் சொல்லும் மொத்தம் - Rev. M. ARUL DOSS:

Read more...

Related Bible References

No related references found.