1சாமுவேல் 2:13-16

2:13 அந்த ஆசாரியர்கள் ஜனங்களை நடப்பித்த விதம் என்னவென்றால், எவனாகிலும் ஒரு பலியைச் செலுத்துங்காலத்தில் இறைச்சி வேகும்போது, ஆசாரியனுடைய வேலைக்காரன் மூன்று கூறுள்ள ஒரு ஆயுதத்தைத் தன் கையிலே பிடித்துவந்து,
2:14 அதினாலே, கொப்பரையிலாவது பானையிலாவது சருவத்திலாவது சட்டியிலாவது குத்துவான்; அந்த ஆயுதத்தில் வருகிறதையெல்லாம் ஆசாரியன் எடுத்துக்கொள்ளுவான்; அப்படி அங்கே சீலோவிலே வருகிற இஸ்ரவேலருக்கெல்லாம் செய்தார்கள்.
2:15 கொழுப்பைத் தகனிக்கிறதற்கு முன்னும், ஆசாரியனுடைய வேலைக்காரன் வந்து பலியிடுகிற மனுஷனை நோக்கி: ஆசாரியனுக்குப் பொரிக்கும்படி இறைச்சிகொடு; பச்சை இறைச்சியே அல்லாமல், அவித்ததை உன்கையிலே வாங்குகிறதில்லை என்பான்.
2:16 அதற்கு அந்த மனுஷன்: இன்று செய்யவேண்டியபடி முதலாவது கொழுப்பைத் தகனித்துவிடட்டும்; பிற்பாடு உன் மனவிருப்பத்தின்படி எடுத்துக்கொள் என்று சொன்னாலும்; அவன்: அப்படியல்ல, இப்பொழுதே கொடு, இல்லாவிட்டால் பலவந்தமாய் எடுத்துக்கொள்ளுவேன் என்பான்.




Related Topics



தெய்வீக பொழுதுபோக்கா? -Rev. Dr. J .N. மனோகரன்

ஆராதனை வீரர் என்று அழைக்கப்படும் ஒருவர்; “நான் திரைப்பட கலைஞர்களுடன் போட்டியிடுகிறேன்.   நான் அவர்களை விட சிறப்பாக பாடவும், நடனமாடவும், கச்சேரி...
Read More



அந்த , ஆசாரியர்கள் , ஜனங்களை , நடப்பித்த , விதம் , என்னவென்றால் , எவனாகிலும் , ஒரு , பலியைச் , செலுத்துங்காலத்தில் , இறைச்சி , வேகும்போது , ஆசாரியனுடைய , வேலைக்காரன் , மூன்று , கூறுள்ள , ஒரு , ஆயுதத்தைத் , தன் , கையிலே , பிடித்துவந்து , , 1சாமுவேல் 2:13 , 1சாமுவேல் , 1சாமுவேல் IN TAMIL BIBLE , 1சாமுவேல் IN TAMIL , 1சாமுவேல் 2 TAMIL BIBLE , 1சாமுவேல் 2 IN TAMIL , 1சாமுவேல் 2 13 IN TAMIL , 1சாமுவேல் 2 13 IN TAMIL BIBLE , 1சாமுவேல் 2 IN ENGLISH , TAMIL BIBLE 1SAMUEL 2 , TAMIL BIBLE 1SAMUEL , 1SAMUEL IN TAMIL BIBLE , 1SAMUEL IN TAMIL , 1SAMUEL 2 TAMIL BIBLE , 1SAMUEL 2 IN TAMIL , 1SAMUEL 2 13 IN TAMIL , 1SAMUEL 2 13 IN TAMIL BIBLE . 1SAMUEL 2 IN ENGLISH ,