1சாமுவேல் 18:17

என் கை அல்ல, பெலிஸ்தரின் கையே அவன்மேல் விழட்டும் என்று சவுல் நினைத்துக்கொண்டு, சவுல் தாவீதை நோக்கி: இதோ, என் மூத்த குமாரத்தியாகிய மேராவை உனக்கு மனைவியாகக் கொடுப்பேன்; நீ எனக்கு நல்ல சேவகனாய்மாத்திரம் இருந்து, கர்த்தருடைய யுத்தங்களை நடத்து என்றான்.



Tags

Related Topics/Devotions

வாலிபனே உன் சிருஷ்டிகரை நினை - Rev. M. ARUL DOSS:

Read more...

சிநேகம் சொல்லும் அநேகம் - Rev. M. ARUL DOSS:

1. உன்னதமான சிநேகம் (உயர்வா Read more...

Related Bible References

No related references found.