1சாமுவேல் 15:3-9

15:3 இப்போதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து, அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்றுபோடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான்.
15:4 அப்பொழுது சவுல்: இதை ஜனங்களுக்கு அறியப்படுத்தி, தெலாயிமிலே அவர்களைத் தொகைபார்த்தான்; அவர்கள் இரண்டு லட்சம் காலாட்களும், யூதா ஜனங்கள் பதினாயிரம்பேருமாயிருந்தார்கள்.
15:5 சவுல் அமலேக்குடைய பட்டணமட்டும் வந்து, பள்ளத்தாக்கிலே ஒரு பதிவிடையை வைத்தான்.
15:6 சவுல் கேனியரை நோக்கி: நான் அமலேக்கியரோடேகூட உங்களையும் வாரிக்கொள்ளாதபடிக்கு, நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டு விலகிப்போங்கள்; இஸ்ரவேல் எகிப்திலிருந்து வந்தபோது, நீங்கள் அவர்கள் எல்லாருக்கும் தயவுசெய்தீர்கள் என்றான்; அப்படியே கேனியர் அமலேக்கியரின் நடுவிலிருந்து விலகிப்போனார்கள்.
15:7 அப்பொழுது சவுல்: ஆவிலா துவக்கி எகிப்திற்கு எதிரேயிருக்கிற சூருக்குப்போகும் எல்லைமட்டும் இருந்த அமலேக்கியரை மடங்கடித்து,
15:8 அமலேக்கியரின் ராஜாவாகிய ஆகாகை உயிரோடே பிடித்தான்; ஜனங்கள் யாவரையும் பட்டயக் கருக்கினாலே சங்காரம்பண்ணினான்.
15:9 சவுலும் ஜனங்களும், ஆகாகையும், ஆடுமாடுகளில் முதல்தரமானவைகளையும், இரண்டாந்தரமானவைகளையும், ஆட்டுக்குட்டிகளையும், நலமான எல்லாவற்றையும், அழித்துப்போடமனதில்லாமல் தப்பவைத்து, அற்பமானவைகளும் உதவாதவைகளுமான சகல வஸ்துக்களையும் முற்றிலும் அழித்துப்போட்டான்.




Related Topics



விசுவாச விருச்சல்-Rev. Dr. J .N. மனோகரன்

சவுல் ராஜா அவனது முட்டாள்தனமான முடிவுகளால் இறந்தான்.  "அப்படியே சவுல் கர்த்தருடைய வார்த்தையைக் கைக்கொள்ளாமல், கர்த்தருக்குச் செய்த தன்...
Read More



இப்போதும் , நீ , போய் , அமலேக்கை , மடங்கடித்து , அவனுக்கு , உண்டான , எல்லாவற்றையும் , சங்கரித்து , அவன்மேல் , இரக்கம் , வைக்காமல் , புருஷரையும் , ஸ்திரீகளையும் , பிள்ளைகளையும் , குழந்தைகளையும் , மாடுகளையும் , ஆடுகளையும் , ஒட்டகங்களையும் , கழுதைகளையும் , கொன்றுபோடக்கடவாய் , என்கிறார் , என்று , சொன்னான் , 1சாமுவேல் 15:3 , 1சாமுவேல் , 1சாமுவேல் IN TAMIL BIBLE , 1சாமுவேல் IN TAMIL , 1சாமுவேல் 15 TAMIL BIBLE , 1சாமுவேல் 15 IN TAMIL , 1சாமுவேல் 15 3 IN TAMIL , 1சாமுவேல் 15 3 IN TAMIL BIBLE , 1சாமுவேல் 15 IN ENGLISH , TAMIL BIBLE 1SAMUEL 15 , TAMIL BIBLE 1SAMUEL , 1SAMUEL IN TAMIL BIBLE , 1SAMUEL IN TAMIL , 1SAMUEL 15 TAMIL BIBLE , 1SAMUEL 15 IN TAMIL , 1SAMUEL 15 3 IN TAMIL , 1SAMUEL 15 3 IN TAMIL BIBLE . 1SAMUEL 15 IN ENGLISH ,