4:10 அவனவன் பெற்ற வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள்.
பெரும்பாலான மக்கள் கிறிஸ்தவ தலைமை என்பது ஒரு வேலையாள் என்று நினைக்கிறார்கள் (மத்தேயு 20:26-28). மற்றவர்கள் கிறிஸ்தவ தலைமை என்பது ஒரு தொழிலதிபரைப் போல... Read More