1பேதுரு 3:7

3:7 அந்தப்படி புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடைவராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, உங்களுடனேகூட அவர்களும் நித்தியஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்.




Related Topics



பெண்களுக்கு மரியாதை அளியுங்கள்-Rev. Dr. J .N. மனோகரன்

திருமண நாள் விவாகரத்து நாளாக முடிந்த வேதனையான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.  அதாவது திருமணத்தின் அன்று வெட்டப்படும் கேக்கை தன் மீது எறிந்து...
Read More




அலைபேசி அழைப்புக்கு ஒரு தடை -Rev. Dr. J .N. மனோகரன்

தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள், வாட்ஸ்அப் சேவைகள் என எல்லாம் தடுக்கப்படலாம்.  தன் மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்ததால், ஒரு கணவன் தனது...
Read More



அந்தப்படி , புருஷர்களே , மனைவியானவள் , பெலவீன , பாண்டமாயிருக்கிறபடியினால் , உங்கள் , ஜெபங்களுக்குத் , தடைவராதபடிக்கு , நீங்கள் , விவேகத்தோடு , அவர்களுடனே , வாழ்ந்து , உங்களுடனேகூட , அவர்களும் , நித்தியஜீவனாகிய , கிருபையைச் , சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களானபடியினால் , அவர்களுக்குச் , செய்யவேண்டிய , கனத்தைச் , செய்யுங்கள் , 1பேதுரு 3:7 , 1பேதுரு , 1பேதுரு IN TAMIL BIBLE , 1பேதுரு IN TAMIL , 1பேதுரு 3 TAMIL BIBLE , 1பேதுரு 3 IN TAMIL , 1பேதுரு 3 7 IN TAMIL , 1பேதுரு 3 7 IN TAMIL BIBLE , 1பேதுரு 3 IN ENGLISH , TAMIL BIBLE 1Peter 3 , TAMIL BIBLE 1Peter , 1Peter IN TAMIL BIBLE , 1Peter IN TAMIL , 1Peter 3 TAMIL BIBLE , 1Peter 3 IN TAMIL , 1Peter 3 7 IN TAMIL , 1Peter 3 7 IN TAMIL BIBLE . 1Peter 3 IN ENGLISH ,