1பேதுரு 2:9-12

2:9 நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.
2:10 முன்னே நீங்கள் தேவனுடைய ஜனங்களாயிருக்கவில்லை, இப்பொழுதோ அவருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள்; முன்னே நீங்கள் இரக்கம் பெறாதவர்களாயிருந்தீர்கள். இப்பொழுதோ இரக்கம் பெற்றவர்களாயிருக்கிறீர்கள்.
2:11 பிரியமானவர்களே, அந்நியர்களும் பரதேசிகளுமாயிருக்கிற நீங்கள் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற மாம்ச இச்சைகளை விட்டு விலகி,
2:12 புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.




Related Topics



பரம்பரைச் சொத்து, பொக்கிஷம் மற்றும் வெகுமதிகள்! -Rev. Dr. J .N. மனோகரன்

நிலச்சரிவின் போது அநேக வீடுகள் இடிபாடுகளுக்கு மத்தியில் புதைந்தது,  இடிபாடுகளுக்கு அடியில் புதையுண்ட ஒருவர்: “யாராவது என்னைக்...
Read More



நீங்களோ , உங்களை , அந்தகாரத்தினின்று , தம்முடைய , ஆச்சரியமான , ஒளியினிடத்திற்கு , வரவழைத்தவருடைய , புண்ணியங்களை , அறிவிக்கும்படிக்குத் , தெரிந்துகொள்ளப்பட்ட , சந்ததியாயும் , ராஜரீகமான , ஆசாரியக்கூட்டமாயும் , பரிசுத்த , ஜாதியாயும் , அவருக்குச் , சொந்தமான , ஜனமாயும் , இருக்கிறீர்கள் , 1பேதுரு 2:9 , 1பேதுரு , 1பேதுரு IN TAMIL BIBLE , 1பேதுரு IN TAMIL , 1பேதுரு 2 TAMIL BIBLE , 1பேதுரு 2 IN TAMIL , 1பேதுரு 2 9 IN TAMIL , 1பேதுரு 2 9 IN TAMIL BIBLE , 1பேதுரு 2 IN ENGLISH , TAMIL BIBLE 1Peter 2 , TAMIL BIBLE 1Peter , 1Peter IN TAMIL BIBLE , 1Peter IN TAMIL , 1Peter 2 TAMIL BIBLE , 1Peter 2 IN TAMIL , 1Peter 2 9 IN TAMIL , 1Peter 2 9 IN TAMIL BIBLE . 1Peter 2 IN ENGLISH ,