1இராஜாக்கள் 5:8

ஈராம் சாலொமோனிடத்தில் மனுஷரை அனுப்பி: நீர் எனக்குச் சொல்லியனுப்பின காரியத்தை நான் கேட்டேன்; கேதுருமரங்களுக்காகவும், தேவதாரி விருட்சங்களுக்காகவும், உம்முடைய விருப்பத்தின்படியெல்லாம் நான் செய்வேன்.



Tags

Related Topics/Devotions

ஞானத்தைத் தரும் கர்த்தர் - Rev. M. ARUL DOSS:

Read more...

Related Bible References

No related references found.