1இராஜாக்கள் 5:6

5:6 ஆதலால் லீபனோனில் எனக்காக கேதுருமரங்களை வெட்டக் கட்டளையிடும்; சீதோனியரைப்போல மரவெட்டு வேலை அறிந்தவர்கள் எங்களுக்குள்ளே ஒருவருமில்லை என்பது உமக்குத் தெரியும்; அதற்காக என் வேலைக்காரர் உம்முடைய வேலைக்காரரோடே இருப்பார்கள்; நீர் சொல்வதின்படியெல்லாம் உம்முடைய வேலைக்காரரின் சம்பளத்தை உமக்குக் கொடுப்பேன் என்று சொல்லச் சொன்னான்.




Related Topics


ஆதலால் , லீபனோனில் , எனக்காக , கேதுருமரங்களை , வெட்டக் , கட்டளையிடும்; , சீதோனியரைப்போல , மரவெட்டு , வேலை , அறிந்தவர்கள் , எங்களுக்குள்ளே , ஒருவருமில்லை , என்பது , உமக்குத் , தெரியும்; , அதற்காக , என் , வேலைக்காரர் , உம்முடைய , வேலைக்காரரோடே , இருப்பார்கள்; , நீர் , சொல்வதின்படியெல்லாம் , உம்முடைய , வேலைக்காரரின் , சம்பளத்தை , உமக்குக் , கொடுப்பேன் , என்று , சொல்லச் , சொன்னான் , 1இராஜாக்கள் 5:6 , 1இராஜாக்கள் , 1இராஜாக்கள் IN TAMIL BIBLE , 1இராஜாக்கள் IN TAMIL , 1இராஜாக்கள் 5 TAMIL BIBLE , 1இராஜாக்கள் 5 IN TAMIL , 1இராஜாக்கள் 5 6 IN TAMIL , 1இராஜாக்கள் 5 6 IN TAMIL BIBLE , 1இராஜாக்கள் 5 IN ENGLISH , TAMIL BIBLE 1KINGS 5 , TAMIL BIBLE 1KINGS , 1KINGS IN TAMIL BIBLE , 1KINGS IN TAMIL , 1KINGS 5 TAMIL BIBLE , 1KINGS 5 IN TAMIL , 1KINGS 5 6 IN TAMIL , 1KINGS 5 6 IN TAMIL BIBLE . 1KINGS 5 IN ENGLISH ,