Tamil Bible

1இராஜாக்கள் 22:9

அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா பிரதானிகளில் ஒருவனைக் கூப்பிட்டு: இம்லாவின் குமாரனாகிய மிகாயாவைச் சீக்கிரமாய் அழைத்துவா என்றான்.



Tags

Related Topics/Devotions

வாய்க்கச் செய்யும் கர்த்தர் - Rev. M. ARUL DOSS:

1. செய்யும் வேலையெல்லாம் வா Read more...

Related Bible References

No related references found.