1இராஜாக்கள் 20:33

அந்த மனுஷர் நன்றாய்க் கவனித்து, அவன் வாயின் சொல்லை உடனே பிடித்து: உமது சகோதரனாகிய பெனாதாத் இருக்கிறான் என்றார்கள்; அப்பொழுது அவன்: நீங்கள் போய், அவனை அழைத்துக் கொண்டுவாருங்கள் என்றான்; பெனாதாத் அவனிடத்தில் வந்தபோது, அவனைத் தன் இரதத்தில் ஏற்றிக்கொண்டான்.



Tags

Related Topics/Devotions

கண்ணீரால் நனைத்தவர்கள் - Rev. M. ARUL DOSS:

1. கண்ணீரால் அறையை நனைத்த எ Read more...

Related Bible References

No related references found.