12:7 அதற்கு அவர்கள்: நீர் இன்று இந்த ஜனங்களுக்கு சேவகனாகி, அவர்களுக்கு இணங்கி, அவர்கள் சொற்படி செய்து, மறுமொழியாக நல்வார்த்தைகளைச் சொல்வீரானால், எந்நாளும் அவர்கள் உமக்கு ஊழியக்காரராயிருப்பார்கள் என்றார்கள்.
சாலொமோன் ராஜா தேவன் கொடுத்த ஞானமும் ஐசுவரியமும் கொண்ட ஒரு புத்தியுள்ள ராஜா. செல்வத்தின் அடிப்படையில் இது ஒரு பொற்காலம் என்று அழைக்கப்பட்டாலும்,... Read More