12:28 ஆகையால் ராஜாவானவன் யோசனைபண்ணி, பொன்னினால் இரண்டு கன்றுக்குட்டிகளை உண்டாக்கி, ஜனங்களைப் பார்த்து: நீங்கள் எருசலேமுக்குப் போகிறது உங்களுக்கு வருத்தம்; இஸ்ரவேலரே, இதோ, இவைகள் உங்களை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணின உங்கள் தேவர்கள் என்று சொல்லி,
இந்தியாவில் ஒரு பகுதியில், இரண்டு சமஸ்தானங்கள் இருந்தன. மிஷனரிகள் அந்தப் பகுதிக்கு வந்து, ஒரு பள்ளி மற்றும் மருத்துவமனையைத் தொடங்க அனுமதிக்க... Read More