12:10 அப்பொழுது அவனோடே வளர்ந்த வாலிபர் அவனை நோக்கி: உம்முடைய தகப்பன் எங்கள் நுகத்தைப் பாரமாக்கினார், நீர் அதை எங்களுக்கு லகுவாக்கும் என்று உம்மிடத்தில் சொன்ன இந்த ஜனத்திற்கு நீர் சொல்லவேண்டியது என்னவென்றால்: என் சுண்டுவிரல் என் தகப்பனாருடைய இடுப்பைப்பார்க்கிலும் பருமனாயிருக்கும்.
சாலொமோன் ராஜா தேவன் கொடுத்த ஞானமும் ஐசுவரியமும் கொண்ட ஒரு புத்தியுள்ள ராஜா. செல்வத்தின் அடிப்படையில் இது ஒரு பொற்காலம் என்று அழைக்கப்பட்டாலும்,... Read More