1இராஜாக்கள் 11:38

11:38 நான் உனக்குக் கட்டளையிட்டதையெல்லாம் நீ கேட்டுக் கைக்கொண்டு, நீ என் வழிகளில் நடந்து, என் தாசனாகிய தாவீது செய்ததுபோல, என் கட்டளைகளையும் என் கற்பனைகளையும் கைக்கொள்ளும்படிக்கு என் பார்வைக்குச் செம்மையானதைச் செய்கிறதுண்டானால், நான் உன்னோடிருந்து, நான் தாவீதுக்குக் கட்டினதுபோல உனக்கும் நிலையான வீட்டைக் கட்டி இஸ்ரவேலை உனக்குத் தருவேன்.




Related Topics



தலைவர்களின் தவறு-Rev. Dr. J .N. மனோகரன்

இந்தியாவில் ஒரு பகுதியில், இரண்டு சமஸ்தானங்கள் இருந்தன.  மிஷனரிகள் அந்தப் பகுதிக்கு வந்து, ஒரு பள்ளி மற்றும் மருத்துவமனையைத் தொடங்க அனுமதிக்க...
Read More



நான் , உனக்குக் , கட்டளையிட்டதையெல்லாம் , நீ , கேட்டுக் , கைக்கொண்டு , நீ , என் , வழிகளில் , நடந்து , என் , தாசனாகிய , தாவீது , செய்ததுபோல , என் , கட்டளைகளையும் , என் , கற்பனைகளையும் , கைக்கொள்ளும்படிக்கு , என் , பார்வைக்குச் , செம்மையானதைச் , செய்கிறதுண்டானால் , நான் , உன்னோடிருந்து , நான் , தாவீதுக்குக் , கட்டினதுபோல , உனக்கும் , நிலையான , வீட்டைக் , கட்டி , இஸ்ரவேலை , உனக்குத் , தருவேன் , 1இராஜாக்கள் 11:38 , 1இராஜாக்கள் , 1இராஜாக்கள் IN TAMIL BIBLE , 1இராஜாக்கள் IN TAMIL , 1இராஜாக்கள் 11 TAMIL BIBLE , 1இராஜாக்கள் 11 IN TAMIL , 1இராஜாக்கள் 11 38 IN TAMIL , 1இராஜாக்கள் 11 38 IN TAMIL BIBLE , 1இராஜாக்கள் 11 IN ENGLISH , TAMIL BIBLE 1KINGS 11 , TAMIL BIBLE 1KINGS , 1KINGS IN TAMIL BIBLE , 1KINGS IN TAMIL , 1KINGS 11 TAMIL BIBLE , 1KINGS 11 IN TAMIL , 1KINGS 11 38 IN TAMIL , 1KINGS 11 38 IN TAMIL BIBLE . 1KINGS 11 IN ENGLISH ,