1இராஜாக்கள் 11:18

அவர்கள் மீதியானிலிருந்து எழுந்து, பாரானுக்குச் சென்று, பாரானிலே சில மனுஷரைக் கூட்டிக்கொண்டு, எகிப்திற்குப் பார்வோன் என்னும் எகிப்தின் ராஜாவினிடத்திற்குப் போனார்கள்; அவன் இவனுக்கு ஒரு வீடுகொடுத்து, இவனுக்கு ஆகாரத்தைத் திட்டம்பண்ணி, நிலத்தையும் கொடுத்தான்.



Tags

Related Topics/Devotions

மறுமலர்ச்சி - Sis. Vanaja Paulraj:

தொடர் - 7< Read more...

நீங்கள் நலமுடன் இருப்பீர்கள் - Rev. M. ARUL DOSS:

1. நீங்கள் பார்க்கிற இடமெல் Read more...

Related Bible References

No related references found.