10:21 ராஜாவாகிய சாலொமோனுக்கு இருந்த பானபாத்திரங்களெல்லாம் பொன்னும், லீபனோன் வனம் என்கிற மாளிகையின் பணிமுட்டுகளெல்லாம் பசும்பொன்னுமாயிருந்தது; ஒன்றும் வெள்ளியினால் செய்யப்படவில்லை; சாலொமோனின் நாட்களில் வெள்ளி ஒரு பொருளாய் எண்ணப்படவில்லை.
திறமையான, வரமுள்ள, சரியான அணுகுமுறையுடன் கூடிய பலர் உள்ளனர். அவர்களின் வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் பங்களிப்புக்கான சாத்தியங்கள் மகத்தானவை. ... Read More