1இராஜாக்கள் 10:17

அடித்த பொன் தகட்டால் முந்நூறு கேடகங்களையும் செய்வித்தான்; ஒவ்வொரு கேடகத்திற்கு மூன்று இராத்தல் பொன் சென்றது; அவைகளை ராஜா லீபனோன் வனம் என்னும் மாளிகையிலே வைத்தான்.



Tags

Related Topics/Devotions

சிநேகம் சொல்லும் அநேகம் - Rev. M. ARUL DOSS:

1. உன்னதமான சிநேகம் (உயர்வா Read more...

Related Bible References

No related references found.