1:1 ஆதிமுதலாய் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டுப்பார்த்ததுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக் குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்.
கடவுள் மனிதராகப் பிறந்தார். இயேசுவின் பிறப்பு உலக வரலாற்றை மாற்றியது. இயேசுவின் பிறப்பு பல்வேறு புராணங்களாக தமிழில் வடிவம் பெற்றுள்ளது. கடவுள்... Read More