5:1 உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று பிரசித்தமாய்ச் சொல்லப்படுகிறதே, ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானே; அது அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபசாரமாயிருக்கிறதே.
திருச்சபை என்பது பரிபூரணமாகவும், சிறந்ததாகவும், பிழையற்றதாகவும் இருக்க வேண்டும் என்று யாரேனும் எதிர்பார்த்தால், அது மாயை தான். த மிடாஸ் டச் என்ற... Read More