1கொரிந்தியர் 12:26-31

12:26 ஆதலால் ஒரு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் கூடப் பாடுபடும்; ஒரு அவயவம் மகிமைப்பட்டால் எல்லா அவயவங்களும் கூடச் சந்தோஷப்படும்.
12:27 நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள்.
12:28 தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலரையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும், பின்பு அற்புதங்களையும், பின்பு குணமாக்கும் வரங்களையும், ஊழியங்களையும், ஆளுகைகளையும், பலவித பாஷைகளையும் ஏற்படுத்தினார்
12:29 எல்லாரும் அப்போஸ்தலர்களா? எல்லாரும் தீர்க்கதரிசிகளா? எல்லாரும் போதகர்களா? எல்லாரும் அற்புதங்களைச் செய்கிறவர்களா?
12:30 எல்லாரும் குணமாக்கும் வரங்களுடையவர்களா? எல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசுகிறார்களா? எல்லாரும் வியாக்கியானம் பண்ணுகிறார்களா?
12:31 இப்படியிருக்க, முக்கியமான வரங்களை நாடுங்கள்; இன்னும் அதிக மேன்மையான வழியையும் உங்களுக்குக் காண்பிக்கிறேன்.




Related Topics



திருச்சபை என்பது கிறிஸ்துவின் சரீரம்-Rev. Dr. J .N. மனோகரன்

வேதாகமத்தில் திருச்சபைக்கு பல உருவகங்கள் உள்ளன: கிறிஸ்துவின் சரீரம், கிறிஸ்துவின் மணவாட்டி, தேவனின் குடும்பம் மற்றும் தேவனின் ஆலயம்....
Read More



ஆதலால் , ஒரு , அவயவம் , பாடுபட்டால் , எல்லா , அவயவங்களும் , கூடப் , பாடுபடும்; , ஒரு , அவயவம் , மகிமைப்பட்டால் , எல்லா , அவயவங்களும் , கூடச் , சந்தோஷப்படும் , 1கொரிந்தியர் 12:26 , 1கொரிந்தியர் , 1கொரிந்தியர் IN TAMIL BIBLE , 1கொரிந்தியர் IN TAMIL , 1கொரிந்தியர் 12 TAMIL BIBLE , 1கொரிந்தியர் 12 IN TAMIL , 1கொரிந்தியர் 12 26 IN TAMIL , 1கொரிந்தியர் 12 26 IN TAMIL BIBLE , 1கொரிந்தியர் 12 IN ENGLISH , TAMIL BIBLE 1Corinthians 12 , TAMIL BIBLE 1Corinthians , 1Corinthians IN TAMIL BIBLE , 1Corinthians IN TAMIL , 1Corinthians 12 TAMIL BIBLE , 1Corinthians 12 IN TAMIL , 1Corinthians 12 26 IN TAMIL , 1Corinthians 12 26 IN TAMIL BIBLE . 1Corinthians 12 IN ENGLISH ,