1கொரிந்தியர் 11:2

சகோதரரே, நீங்கள் எல்லாவற்றிலும் என்னை நினைத்துக்கொண்டு, நான் உங்களுக்கு ஒப்புவித்தபடி நீங்கள் கட்டளைகளைக் கைக்கொண்டு வருகிறதினிமித்தம் உங்களைப் புகழுகிறேன்.



Tags

Related Topics/Devotions

ஆண்டவர் விரும்பிய விருந்து - Rev. M. ARUL DOSS:

Read more...

Related Bible References

No related references found.