1நாளாகமம் 4:27

சீமேயிக்குப் பதினாறு குமாரரும் குமாரத்திகளும் இருந்தார்கள்; அவன் சகோதரருக்கு அநேகம் பிள்ளைகள் இருந்ததில்லை; அவர்கள் வம்சமெல்லாம் யூதாவின் புத்திரைப்போலப் பெருகினதுமில்லை.



Tags

Related Topics/Devotions

முன்னமே அறிந்தவர் - Rev. M. ARUL DOSS:

1. உருவாக்கு முன்னே அறிந்தவ Read more...

முடிவு தரும் விடிவு - Rev. M. ARUL DOSS:

Read more...

Related Bible References

No related references found.